பெருந்தொற்று நோய்த் தடுப்பு முறை

இதில் இரண்டு மருந்துகள் கூறப்பட்டுள்ளது.

** காய்ச்சல் , உடல்வலி, சோர்வு இருப்பின் மருந்து 1 எடுத்துக் கொண்டாலே போதும்

** மேற்கண்ட அறிகுறிகளுடன் நுரையீரல் தொற்று, சளி, இருமல், மூச்சு வாங்குதல் போன்ற அறிகுறிகள் இருப்பின் மருந்து 1 உடன் சேர்த்து மருந்து 2 ஐயும் எடுத்துக் கொள்ளவும்.

** நோய்த்தொற்று உள்ளவர்கள் குணமாகும் வரை எடுத்துக் கொள்ளவும்.

** தடுப்பு மருந்தாக எடுப்பவர்கள் 3 நாட்கள் எடுத்தால் போதும்.

** பிறகு ஏதேனும் அறிகுறிகள் இருப்பின் அல்லது அக்கம்பக்கத்தில் தொற்றுகள் அதிகமாக இருப்பின் தேவைப்படும் போது எடுக்கலாம்.

** இதில் ஒரு நபருக்கான அளவு சொல்லப்பட்டுள்ளது.

** எத்தனை நபருக்கு தயாரிக்கிறீர்களோ அத்தனை மடங்காக நீர் மற்றும் பொடிகளின் அளவைப் பெருக்கிக் கொள்ளவும்.

மருந்து 1

தேவையானவை

செய்முறை

மருந்து 2

தேவையானவை மற்றும் செய்முறை

உணவுமுறை

பின்பற்ற வேண்டியவை

குழந்தைகளுக்கான அளவு முறை

யாரெல்லாம் மருந்து எடுத்துக்கொள்ளலாம்

உங்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற கீழ்க்கண்ட காண காணொளித் தொடர்பை பார்க்கவும்

மேலும் பார்க்க

பாத அழுத்த சிகிச்சை

<

பெருந்தொற்று நோய்த் தடுப்பு முறை

Recent Posts

© 2021 Vilvam Trust. All Rights Reserved | Design by W3layouts